நரம்பு தளர்ச்சி, காமாலை விட்டு ஓடிடும்.. இந்த மூலிகை தெரியுமா?

Spread the love

வல்லாரை கீரை உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. இது ஞாபக சக்தியை அதிகரிக்கிறது. வல்லமை மிக்க கீரை என்பதால் இது வல்லாரை என்பர். மூளை நன்கு செயல்படத் தேவையான ஊட்டச்சத்துக்களை வல்லாரைக் கீரை பெற்றுள்ளது. மேலும் வல்லாரையில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது. அவற்றுள் சிலவற்றை இப்போது பார்க்கலாம்

குழந்தைகட்கு காணும் சீதபேதிக்கு 1-2 இலையுடன் சிறிது சீரகம் சேர்த்து அரைத்துச் சர்க்கரைக் கூட்டிக் கொடுக்கக் குணமாகும்.

கிராம் வல்லாரைப் பொடியுடன், 5 கிராம் அதிமதுரத் தூள் கலந்து இரவில் தூங்கப் போகும் முன் தின்று வெந்நீர் குடிக்க மலச்சிக்கல் நீங்கும்.

நரம்புத் தளர்ச்சி, தாது விருத்திப் பிரச்சனை, காமாலை, தொழுநோய், வாதநோய், நீரிழிவு, சளித் தொல்லை, சிறு நீர்க் கோளாறு போன்றவற்றை குணப்படுத்துவதிலும் வல்லாரை சிறந்த மூலிகையாக உள்ளது.

வல்லாரையை பால் விட்டு அரைத்து காலை, மாலை சாப்பிட இளமை பெருகும்.

வல்லாரையை பால் விட்டு அரைத்து காலை, மாலை சாப்பிட இளமை பெருகும்.

வல்லாரைச் சாறு, தேனுடன், மணத்தக்காளிச் சாறையும் கலந்து காமாலை கண்டவர்களுக்குக் கொடுப்பார்கள். இதனால் அதிவிரைவில் காமாலை குணமாகும்.கைப்பிடி அளவு வல்லாரை இலை இதே அளவு மணத்தக்காளி கீரை எடுத்து அரைத்து சாறு எடுத்து காலை, மாலை ஒரு 2 வீதம் சாப்பிட்டு வர இரண்டு வாரத்தில் ரத்த சோகை நோய் தீரும். வல்லாரை இலையை தின்று வர உடல் உஷ்ணம் தணியும்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours