‘மோடியை தேர்ந்தெடுங்கள்’ பாடலை வெளியிட்டு பிரசாரத்தைத் தொடங்கிய பாஜக!

Spread the love

இந்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதுஇதை முன்னிட்டு பாஜககாங்கிரஸ் மற்றும் அந்தந்த மாநிலகட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன

இந்நிலையில் பாஜக இன்று காலை தேர்தல் பிரச்சார பாடல் ஒன்றை வெளியிட்டதுஇந்தியில் உள்ள அந்த பாடல், “கனவுகள் அல்லநாம் நிஜத்தில் பார்க்கிறோம்அதனால்தான் எல்லோரும் மோடியைத் தேர்வு செய்கிறார்கள்” என்றகருத்துகளை உள்ளடக்கியுள்ளது.

சுமார் 2.13 நிமிடங்கள் ஒலிக்கும் இந்த பாடலில், “இந்தியாவின் நிலைமை மோசமாக இருந்ததுபின்னர் நாடுநமோ‘ (நரேந்திர மோடி)-யை பிரதமராகத் தேர்ந்தெடுத்தது. ‘நமோ‘ தனது வாக்குறுதியைக் காப்பாற்றினார்ஒருவளர்ந்த நாட்டின் கனவு வெறுமனே கனவாகவே இருக்கவில்லை. ‘நமோ‘ சரியான பாதைகளைத் தேர்ந்தெடுத்துகனவை நனவாக்கினார்அதனால்தான் எல்லோரும் மோடியை தேர்வு செய்கிறார்கள்” என்ற வரிகள்இடம்பெற்றுள்ளன.

பிராச்சாரப் பாடலில் இடம் பெற்ற காட்சிகள்.

மேலும், “அவர் பாரதத்தை தனது தாயாகவும்நாட்டு மக்களைக் கடவுளாகவும் கருதுகிறார்அவர் புகழுக்கு முன்வேலையைத் தேர்வு செய்கிறார்அதனால்தான் ஒவ்வொருவரும், (ஒவ்வொரு நாடும்அவரது பேச்சைக்கேட்கிறார்கள்ஊழல் செய்பவர்கள் பயப்படுகிறார்கள்இந்திய பெண்கள் தலைவர்களாக உருவெடுத்தனர்அவர்அடித்தட்டு மக்களுடன் நெருங்கி இருந்தார்அதேநேரத்தில் வானையும் அடைந்தார் (சந்திரயான் திட்டம்)” எனபாடல் வரிகள் மோடி அரசின் சாதனைகளை விவரிக்கின்றன.

பல்வேறு தரப்பட்ட மக்களுக்கான பிரதமர் மோடியின் திட்டங்கள்வெளியுறவுக் கொள்கை வெற்றிநாட்டின்உள்கட்டமைப்பு வசதிவிவசாயம்கல்விபெண்கள் முன்னேற்றம்அடித்தட்ட மக்களுக்கு வீடுகள் போன்ற மோடிதலைமையிலான பாஜக அரசின் சாதனைகளைப் பிரச்சாரப் பாடல் காட்சிப்படுத்துகிறதுகடைசியாக கடவுள்ராமருடன் இந்த பாடல் நிறைவடைகிறது


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours