₹42 கோடி மதிப்புள்ள ₹500 நோட்டுகள் பறிமுதல்….!

Spread the love

பெங்களூரு நகர முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலர் அஸ்வத்தம்மா வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில், 23 அட்டைப்பெட்டிகளில் மொத்தம் ₹42 கோடி மதிப்புள்ள ₹500 நோட்டுகள் பறிமுதல்.

பூட்டி வைத்திருந்த அறையின் உள்ளே மெத்தைக்கு அடியில் கட்டு கட்டாக பணம் பதுக்கி வைத்திருந்தது சோதனையின் போது கண்டுபிடிப்பு.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours