ஆந்திராவில் ஆட்சி அமைப்பதற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்
இந்த முறை மத்தியில் பாஜக ஆட்சி அமைய வேண்டுமென்றால் அதற்கு சந்திரபாபு நாயுடுவின் உதவி மிக மிக அவசியம்
அவர் கூட்டணியை மாற்றுகிறார் என்றால் மத்தியிலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
ஆந்திர முதலமைச்சராக வரும் 9ம் தேதி பதவியேற்கிறார் சந்திரபாபு நாயுடு
+ There are no comments
Add yours