குவைத் தீ விபத்து – முதலமைச்சர் ஆலோசனை.
குவைத் கட்டட தீ விபத்தில் 5 தமிழர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
கடலூரைச் சேர்ந்த சின்னதுரை, பேராவூரணியைச் சேர்ந்த புனாப் ரிச்சர்ட் உள்ளிட்டோர் நிலை குறித்து தகவல் தெரியாததால் குடும்பத்தினர் தவிப்பு.
எடுத்து வரும் நடவடிக்கைகள் தொடர்பாக அயலகத் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை.
+ There are no comments
Add yours