அமைச்சர் பொன்முடி மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணித்திருந்த நிலையில், தற்போது தமிழ்நாடு திறந்த நிலையை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவை புறக்கணித்துள்ளார்.
தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்காமல் அமைச்சர் பொன்முடி விழாவை புறக்கணித்துள்ளார். இந்த பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொள்ள உள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் இந்த பட்டமளிப்பு விழா நடைபெற உள்ள நிலையில் அமைச்சர் பொன்முடி இந்த பட்டமளிப்பு விழாவை புறக்கணித்துள்ளளார். ஏற்கனவே மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours