மீண்டும் அமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ள பொன்முடிக்கு உயர்கல்வித்துறை ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் ஒப்படைக்கப்பட்ட உயர்கல்வித்துறை மீண்டும் பொன்முடிக்கு வழங்கப்படுகிறது.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக ராஜகண்ணப்பன் நீடிப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours