எனது 10 ஆண்டு ஆட்சி வெறும் டிரெய்லர்தான் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
எனது 10 ஆண்டு ஆட்சி வெறும் டிரெய்லர்தான்; இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
வளர்ச்சித் திட்டங்களை தேர்தலுக்காக தொடங்கவில்லை; நாட்டின் வளர்ச்சிக்காக தொடங்குகிறேன்.
சூரிய ஒளி மின்சாரம் மூலம் ரயில்களை இயக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று அகமதாபாத்தில் பல்வேறு ரயில்வே திட்டங்களை தொடங்கிவைத்த பின் பிரதமர் மோடி கூறினார்.
+ There are no comments
Add yours