BECIL ஆணையத்தில் காலிப்பணியிடங்கள்: மிஸ் பண்ணிடாதீங்க!!
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் 80,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் 80,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Project Director, Assistant Project Director பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.