“புதிய நண்பனுக்கு வெல்கம் மெசேஜ் அனுப்பிய சந்திரயான் 2”
நிலவை சுற்றி வரும் சந்திரயான் 2 ஆர்பிட்டர் மற்றும் சந்திரயான் 3 லேண்டர் இடையே தகவல் தொடர்பு ஏற்பட்டுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் நிலவை ஆய்வு செய்ய [more…]