ரூ.50 ஆயிரம் சம்பளம்: இந்து அறநிலையத் துறையில் வேலை வாய்ப்பு!
ஓட்டுநர், பிளம்பர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில், பிளம்பர் கம் பம்ப் ஆப்ரேட்டர் பணிக்கு 18,000 முதல் 56,900 வரை சம்பளம் வழங்கப்படுகிறது.