ரூ.1,50,000/- சம்பளத்தில் வேலை- மிஸ் பண்ணிடாதீங்க!!
பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 மற்றும் 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 மற்றும் 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MBBS / Post Graduate Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Project Research Scientist-I பணிக்கென காலியாக உள்ள 5 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.