Employment

10ஆம் வகுப்பு கல்வித் தகுதி போதும்.. நீதிமன்றத்தில் வேலை!

சீனியர் கிரேடு ஸ்டெனோகிராபர் பணிக்கு 6 இடங்கள் காலியாக உள்ளது. இதற்கு சம்பளம் ரூ.35400 ஆகும்.