இன்று தூத்துக்குடி வருகிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

Spread the love

தூத்துக்குடி வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து, அதிகாரிகள் உடன் ஆய்வு செய்வதற்காக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தூத்துக்குடி வர உள்ளார். வெள்ள பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க கோரியிருந்த நிலையில், நிதியமைச்சர் மறுத்திருந்தார்

வெள்ள பாதிப்புகளை சரி செய்ய நிவாரண நிதியாக தமிழக அரசு மத்திய அரசிடம் ரூ.12,659 கோடி கேட்கப்பட்ட நிலையில் நிதியமைச்சர் ஆய்வு மேற்கொள்ள இன்று தூத்துக்குடி வருகிறார்


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours