குடியரசு தின விழாவை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்து!

Spread the love

குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவிஅளிக்கும் தேநீர் விருந்து.

தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள் சேகர் பாபுமா.சுப்பிரமணியன்தா.மோ.அன்பரசன்ரகுபதிதங்கம்தென்னரசு ஆகியோர் பங்கேற்பு.

அதே நேரத்தில் அதிமுக சார்பில் ஜெயக்குமார்பாலகங்காவும் பாஜக சார்பில் கருநாகராஜன்பாஜகதலைவர் ஜி.கே மணி  உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர்மேலும் ஆளுநரின் குடியரசு தேநீர் விருந்தில்மத்திய இணை அமைச்சர் எல்முருகன் பங்கேற்று உள்ளார்

ஆளுநரின் செயல்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து குடியரசு தினத்தன்று ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர்விருந்தை காங்கிரஸ்கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விசிக , மதிமுக , மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள்புறக்கணித்துள்ளனர்ஆளுநர் தேநீர் விருந்தில் முதல்வர்அமைச்சர்கள்எம்.பிக்கள்எம்.எல்.க்கள் மற்றும்நீதிபதிகள்ஐஏஎஸ்.பி.எஸ் அதிகாரிகள் என பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours