சென்னையில் இருந்து செல்லும் ஆம்னி பேருந்துகளுக்கான கட்டண விவரம் அறிவிப்பு.

Spread the love

அதிகாரப்பூர்வ கட்டண விவரத்தை அறிவித்தது ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம்.

சென்னையில் இருந்து செல்லும் ஆம்னி பேருந்துகளுக்கான கட்டண விபரம்:

திருச்சி – ரூ.1,610 முதல் ரூ.2,430 வரை.

மதுரை – ரூ.1,930 முதல் ரூ.3,070 வரை.

கோவை – ரூ.2,050 முதல் ரூ.3,310 வரை.

தூத்துக்குடி – ரூ.2,320 முதல் ரூ.3,810 வரை.

நெல்லை – ரூ.2,380 முதல் ரூ.3,920, வரை.

சேலம், தஞ்சை – ரூ.1,650 முதல் ரூ.2,500 வரை.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours