ஜல்லிக்கட்டு போட்டியையொட்டி வருகிற 15, 16, 17 தேதிகளில் மதுக்கடைகளை மூடுமாறு மதுரை ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நாளை 15ஆம் தேதியன்று அவனியாபுரம் பகுதிகளில் மதுக்கடைகளை மூடவும், நாளை மறுநாள் 16ஆம் தேதியன்று பாலமேடு பகுதியில் மதுக்கடைகளை மூடவும் உத்தரவு பிறப்பித்துள்ளார். வருகிற 17ஆம் தேதியன்று அலங்காநல்லூர் பகுதியில் மதுக்கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவதால் மதுரை ஆட்சியர் சங்கீதா நடவடிக்கை எடுத்துள்ளார்.
You May Also Like
2.23 கோடி ஜிஎஸ்டி பில்.. ஷாக் ஆன ஆட்டோ ஓட்டுனர் !
December 12, 2024
தமிழக முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து
December 12, 2024
தமிழக நிலைமை மாற ஒரே வழி ஆட்சி மாற்றம் தான்- ஓ.பன்னீர்செல்வம்
December 12, 2024
முன்னறிவிப்பின்றி அணைகளை திறக்க கூடாது- டிடிவி தினகரன்
December 12, 2024
+ There are no comments
Add yours