கழக இளைஞர் அணி செயலாளரும் – மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை – சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சருமான திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள்,
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், சென்னை மாநகராட்சி தூய்மைப்பணியாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 18 தொடர் மருத்துவ பரிசோதனை முகாம்களின், முதல் நிகழ்ச்சியை சென்னை வால்டாக்ஸ் சாலையில் இன்று தொடங்கி வைத்தார்கள்.
+ There are no comments
Add yours