திருச்சியில் இருந்து குஜராத் சென்ற ரயிலில் தீ விபத்து !

Spread the love

திருச்சியில் இருந்து குஜராத் மாநிலம் கங்காநகர் செல்லும் ஹம்சாஃபர் விரைவு ரயில், குஜராத்தின் வல்சாத் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

ரயில் எஞ்சினின் பின்புறம் உள்ள 2 பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அனைத்து பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours