மாணவர்களுக்கு பட்டம் வழங்கிய இணை அமைச்சர் வி .கே. சிங் !

Spread the love

வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற 38 வது பட்டமளிப்பு விழாவில் மத்திய நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி .கே. சிங் பங்கேற்று 65 தங்கப்பதக்கம் பெற்ற மாணவர்கள் உள்பட 8,619 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours