L Board ஓட்டுனர் – பாதசாரி பரிதாப பலி!

Spread the love

🛑சென்னை: பிரேக்-க்கு பதில் ஆக்ஸிலேட்டரை அழுத்திய L Board ஓட்டுனர் – பாதசாரி பரிதாப பலி!

👉கண் இமைக்கும் நேரத்தில் ஏற்பட்ட கோர விபத்து!

🛑சென்னை கீழ்ப்பாக்கம் : அதிவேகமாகக் காரை ஓட்டி பழனி என்பவர் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு – கார் ஓட்டுநர் ஜெயக்குமார் கைது

🛑L Board வண்டியில் பிரேக் பிடிப்பதற்கு பதில் ஆக்சிலேட்டர் கொடுத்ததால் கார் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக சென்றதாக விபத்தை ஏற்படுத்திய ஜெயக்குமார் வாக்குமூலம்


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours