அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு !

Spread the love

Candidates who appeared for the examination can check their examination results on the official website of the Tamil Nadu School Education Department.

ஃபெஞ்சல் புயல் பாதித்த கடலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் மட்டும் அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றன.

இந்த 3 மாவட்டங்களில் தேர்வுகள் வரும் ஜனவரி 2ம் தேதி முதல் 10ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனினும், முந்தைய தேர்வு அட்டவணைப்படி அறிவிக்கப்பட்ட அரையாண்டு விடுமுறைக் காலம் (டிச. 24 – ஜன. 01) இம்மாவட்டங்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours