பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 61வது குருபூஜை மற்றும் 116வது ஜெயந்தி விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
இன்று அக்டோபர் 30 , பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116வது ஜெயந்தி விழா தென் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. முத்துராமலிங்க தேவர் பிறந்த ஊரான ராமநாதபுர மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்திற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
+ There are no comments
Add yours