காவி உடையில் திருவள்ளுவர் புகைப்படத்தை பகிர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து!

Spread the love

ஆன்மிக பூமியான நமது தமிழ்நாட்டில் பிறந்த பெரும்புலவரும், சிறந்த தத்துவஞானியும் பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான மரியாதையை செலுத்துகிறேன் – ஆளுநர் ஆர்.என்.ரவி

அவரது ஞானம் நமது தேசத்தின் சிந்தனை மற்றும் அடையாளத்தை வடிவமைத்து, வளப்படுத்தி ஒட்டுமொத்த மனித குலத்துக்கு வழிகாட்டியாகவும் உத்வேகத்தின் ஆதாரமாகவும் நீடிக்கிறது

இந்த புனிதமான நாளில், அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் – ஆளுநர் ஆர்.என்.ரவி


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours