துபாய் மற்றும் சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ₹1 கோடி மதிப்புடைய, 1.73 கிலோ தங்கப் பசை, தங்க செயின்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
உள்ளாடைகளுக்குள் தங்க செயின்களை மறைத்து கொண்டு வந்த சென்னையைச் சேர்ந்த பெண் பயணி கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் தங்கப் பசையை விமான இருக்கையின் அடியில் மறைத்து வைத்துவிட்டு, தப்பிச் சென்ற நபருக்கு சுங்க அதிகாரிகள் வலைவீசி தேடி வருகின்றனர்.
+ There are no comments
Add yours