பீகார், உத்திரபிரதேசம், டெல்லி உள்ளிட்ட இந்தி பேசும் மாநிலங்களைச் சார்ந்த சுமார் 1 கோடி பேர் அங்குவேலைவாய்ப்பு இல்லாமல், தமிழ்நாட்டில் வந்து வேலை செய்து கொண்டுள்ளனர் – திருச்சியில் அமைச்சர்கே.என்.நேரு பேச்சு.
தமிழ்நாட்டில் தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழி கொள்கையால் நாம் நமது வாழ்வாதாரத்தை வளப்படுத்திகொண்டுள்ளோம்.
மகளிர் உரிமைத் தொகை, மகளிர் விலையில்லா பயணம், பட்டப்படிப்பு படிக்கும் பெண்களுக்கு ரூ.1000 உள்ளிட்டபுரட்சிகர திட்டங்களால் மக்கள் திமுகவின் பக்கம் உள்ளனர். குறிப்பாக பெண்கள் உள்ளனர்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெறத் தேவையான அத்தனை யுக்திகளையும் கையாள்வோம் – அமைச்சர் கே.என்.நேரு.
+ There are no comments
Add yours