பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன்; கொஞ்சம் இதை பாருங்க!

Spread the love

மோட்டோரோலா நிறுவனம் தனது லேட்டஸ்ட் தயாரிப்பான Moto G 5G மொபைலில் வயர்லெஸ் சார்ஜிங் ஆப்ஷனை வழங்குகிறது.

ரூ.25,000-க்கும் குறைவான விலையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படும் இந்த மொபைலில் வயர்லெஸ் சார்ஜிங் அம்சம் கொடுக்கப்பட உள்ளது.

மேலும், ரூ.25,000-க்கும் குறைவான விலையுள்ள மொபைலில் இந்த ஆப்ஷன் கொடுக்கப்படுவது என்பது மிகவும் அரிது.

இது மட்டுமின்றி நிறுவனம் 15W வயர்லெஸ் சார்ஜிங் ஸ்பீட்டிற்கான சப்போர்ட்டை வழங்கும்.இந்த மொபைலில் செல்ஃபிக்களுக்காக, f/2.0 aperture உடன் கூடிய 16 மெகாபிக்சல் சென்சார் உள்ளது.

அதே நேரம் ரூ.30,000 என்ற விலைக்கு குறைவான பட்ஜெட்டில் இந்த அம்சத்தை நத்திங் நிறுவனத்தின் ஃபோன் 1 மற்றும் ஃபோன் 2 வழங்குகின்றன.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours