பட்ஜெட் விலையில் போட் ஏர்டோப்ஸ்

Spread the love

என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன் கொண்ட குவாட் மைக்ஸ், போட் சிக்னேச்சர் சவுண்ட், 60 மணி நேரங்கள் பிளேடைம், ஸ்மார்ட்-இயர் டிடெக்சன், ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், 10 நிமிடங்களுக்கு 180 நிமிடங்கள் பேக்கப் கொடுக்கும் ஏஎஸ்ஏபி சார்ஜிங் மட்டுமல்லாமல், IPX5 ரெசிஸ்டன்ட் கொண்ட போட் ஏர்டோப்ஸ் 131 எலைட் ஏஎன்சி (boAt Airdopes 131 Elite ANC) மாடலானது, மிகக் குறைந்த விலையில் களமிறங்கி இருக்கிறது.

இந்த போட் ஏர்டோப்ஸ் 131 எலைட் மாடலின் முழு விவரம் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

பிரீமியம் டிசைனில் எல்இடி இன்டிகேட்டருடன் ஆக்டிவ் பிளாக் (Active Black), ஆக்டிவ் டீல் (Active Teal), ஆக்டிவ் ஒயிட் (Active White) மற்றும் டவுன் ப்ளூ (Dawn Blue) ஆகிய கலர்களில் வருகிறது. டூயல் டோன் கேஸ் (Dual Tone Case) கொண்டிருக்கிறது.

பட்களில் டச் கன்ட்ரோல் (Touch Control) வருகிறது. மியூசிக் கன்ட்ரோல் மற்றும் வாய்ஸ் அசிஸ்டன்ட் அவேக் செய்து கொள்ளலாம். ஆகவே, கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) மற்றும் சிரி வாய்ஸ் அசிஸ்டன்ட் (Siri Voice Assistant) சப்போர்ட் கொண்டிருக்கிறது. இன்ஸ்டா வேக் என் பேர் (Insta Wake N Pair) கனெக்டிவிட்டி வருகிறது.

மேலும், ப்ளூடூத் வி5.3 (Bluetooth v5.3) வருவதால், நொடியில் கனெக்ட் செய்து பயன்படுத்தலாம். இதுபோக ஸ்மார்ட் இன்-இயர் டிடெக்சன் (Smart In-Ear Detection) சப்போர்ட் வருகிறது. காதுகளில் பிளக் இன் செய்தால் பிளே, பிளக் அவுட் செய்தால் பாஸ் செய்துகொள்ளும். ஆகவே, ஆட்டோ மியூசிக் பிளே/பாஸ் மற்றும் கால் கன்ட்ரோல்கள் கிடைக்கும்.

இந்த போட் ஏர்டோப்ஸ் 131 எலைட்டின் பட்களில் போட் சிக்னேச்சர் சவுண்ட் (boAt Signature Sound) சப்போர்ட் கொண்ட 13 மிமீ டிரைவர்கள் வருகின்றன. ஆடியோ பிரீமியமாக இருக்கும். வாய்ஸ் கால்களை மிரளவிடும்படி கிரிஸ்டல் கிளியர் அவுட்புட் உடன் ஈஎன்எக்ஸ் டெக்னாஜி (ENx Technology) கொண்ட குவாட் மைக்ஸ் (Quad Mics) வருகிறது.

32dB ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (Active Noise Cancellation) மற்றும் டிரான்ஸ்பரன்சி மோட் (Transparency Mode) வருகிறது. கேமிங் பிரியர்களுக்காக 65ms லோவ் லேட்டன்சி மோட் வருகிறது. பீஸ்ட் மோடில் இதை பயன்படுத்தலாம். ஆகவே, இந்த போட் ஏர்டோப்ஸ் 131 எலைட் மாடலில் ஆடியோ மற்றும் வீடியோ சிங்க் கச்சிதமாக எதிர்பார்க்கலாம்.

பேட்டரியை பார்க்கையில், சார்ஜிங் கேஸில் 500mAh பேட்டரி வருகிறது. அதேபோல பட்களில் தலா 35mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு டைப்-சி போர்ட் மற்றும் ஏஎஸ்ஏபி ஃபாஸ்ட் சார்ஜிங் (ASAP Fast Charging) சப்போர்ட் வருகிறது. வெறும் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 180 நிமிடங்கள் பேக்கப் பெறலாம். ஃபுல் சார்ஜில் 60 மணி நேரங்களுக்கு பேக்கப் கிடைக்கும்.

அதுவே, ஏஎன்சி மோடில் (ANC Mode) 54 மணி நேரங்களுக்கு பேக்கப் பெறலாம். மேலும், மல்டிபாய்ன்ட் கனெக்டிவிட்டி, IPX5 வாட்டர் மற்றும் ஸ்வெட் ரெசிஸ்டன்ட் சப்போர்ட் வருகிறது.

1 வருட வாரண்டி கிடைக்கிறது. இந்த பீச்சர்களை கொண்டிருந்தும், இதன் விலை ரூ.1,499ஆக மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது பிளிப்கார்ட் தளத்தில் ஆர்டருக்கு கிடைக்கிறது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours