கலர்பிட் பல்ஸ் 4 ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம்: விலை என்ன?

Spread the love

இந்தியாவை சேர்ந்த Noise நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக புதிய ஸ்மார்ட் வாட்ச் ஒன்றை சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.

கலர்ஃபிட் பல்ஸ் 4 (ColorFit Pulse 4) என்ற லேட்டஸ்ட் ஸ்மார்ட் வாட்ச்சை தான் நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது.

புதிதாக அறிமுகமாகி இருக்கும் நிறுவனத்தின் ColorFit Pulse 4 ஸ்மார்ட் வாட்ச்சானது ஜெட் பிளாக், ஸ்பேஸ் ப்ளூ, ஃபாரஸ்ட் கிரீன், ரோஸ் கோல்ட் பிங்க், ஸ்டார்லைட் கோல்ட், சில்வர் லிங்க் மற்றும் பிளாக் லிங்க் உள்ளிட்ட கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

சிலிகான் ஸ்ட்ராப் கொண்ட இந்த ஸ்மார்ட்வாட்ச் வேரியன்ட்டின் விலை ரூ.2,499 ஆகும். அதே நேரம் இதன் மெட்டல் மெஷ் வேரியன்ட் ரூ.2,799-க்கு கிடைக்கிறது.

இது அமேசான் வழியே விற்பனை செய்யப்படுகிறது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours