வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைனில் பெறுவது எப்படி?

Spread the love

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறுகிறது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தால் தேர்தலில் வாக்கு செலுத்த வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்.

இந்த நிலையில், உங்களுடைய வாக்காளர் அடையாள அட்டையை தொலைத்துவிட்டால், வாக்காளர்களின் புகைப்பட அடையாள அட்டை (EPIC – Electors Photo Identification Card) எண் வைத்து உங்கள் அட்டையை பெற முடியும்.

ஆன்லைனில் EPIC நம்பர் பெறுவது எப்படி?
1) தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தளத்திற்கு செல்லவும்.
2) ‘Search by details’ என்பதை கிளிக் செய்யவும்.
3) இதில் உங்களுக்கான ஆப்ஷனை தேர்ந்தெடுத்து தகவலை நிரப்பவும்.
4) கேப்ட்சா கோட் என்டர் செய்து கிளிக் ‘Search’ கொடுக்கவும்.
5) இப்போது உங்கள் பெயர் காண்பிக்கப்படும்.
6) ‘View Details’ கொடுக்கவும்.
7) இப்போது EPIC நம்பர் உள்பட அனைத்து தகவல்களும் காண்பிக்கப்படும்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours