மே மாதத்தில் வங்கி விடுமுறை; நோட் பண்ணுங்க ப்ளீஷ்!

Spread the love

வரும் மே மாதம் நாடு முழுவதும் கிட்டதட்ட 15 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறையாக இருக்கும் என்று ஆர்பிஐ வெளியிட்டுள்ள காலண்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காலண்டர் நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்பதால், அந்தந்த மாநிலங்களுக்கு உள்ள விழாக்கள் மற்றும் தேர்தல் விடுமுறைகளை உள்ளடக்கியுள்ளது.

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள விடுமுறை நாட்கள் வருமாறு:

மே 1 – மே தினம் / மகாராஷ்டிரா ஸ்தாபன நாள்
மே 5 – ஞாயிற்றுக்கிழமை (அனைத்து மாநிலங்களிலும்) வங்கி விடுமுறை.
மே 7- மூன்றாம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் வங்கி விடுமுறை.
மே 8 – இரவீந்திரநாத் தாகூர் பிறந்தநாள் (கொல்கத்தா) வங்கி விடுமுறை.
மே 10 – அட்சய திருதியை / வாசவ ஜெயந்தி (பெங்களூரு) வங்கி விடுமுறை.
மே 11 – இரண்டாவது சனிக்கிழமை (அனைத்து மாநிலங்களிலும்) வங்கி விடுமுறை.
மே 12 – ஞாயிற்றுக்கிழமை (அனைத்து மாநிலங்களிலும்) வங்கி விடுமுறை.
மே 13 – நான்காம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் வங்கி விடுமுறை.
மே 16 – மாநில தினம் (காங்டாக்) வங்கி விடுமுறை.
மே 19 – ஞாயிற்றுக்கிழமை (அனைத்து மாநிலங்களிலும்) வங்கி விடுமுறை.
மே 20 – ஐந்தாம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் வங்கி விடுமுறை.
மே 23 – புத்த பூர்ணிமா (ஐஸ்வால், பேலாப்பூர், அகர்தலா, போபால், டேராடூன், இட்டாநகர், சண்டிகர், கொல்கத்தா, லக்னோ, ஜம்மு கான்பூர், நாக்பூர், மும்பை, ராஞ்சி, புது டெல்லி, ஸ்ரீநகர், சிம்லா மற்றும் ராய்ப்பூர்) வங்கி விடுமுறை.
மே 25 – நான்காவது சனிக்கிழமை (அனைத்து மாநிலங்களிலும்) வங்கி விடுமுறை.
மே 26 – ஞாயிற்றுக்கிழமை (அனைத்து மாநிலங்களிலும்) வங்கி விடுமுறை.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours