ஜூன் 17 இன்று பக்ரீத் பண்டிகையை ஒட்டி பங்குச் சந்தை விடுமுறை தினமாக உள்ளதால், செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் என்னென்ன பங்குகளை வாங்கலாம் என முதலீட்டு நிபுணர்கள் பரிந்துரைத்த பங்குகளை பார்க்கலாம்.
- Birla Corporation Ltd
ஜூன் 16 அன்று பிர்லா கார்ப்பரேசன் பங்கை ரூ.1,560 முதல் ரூ.1,580 என்ற விலையில் வாங்கலாம், பங்கிற்கான இலக்கு விலை ரூ.1750 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பங்கிற்கான இழப்பை நிறுத்த விலை ரூ.1400 ஐ தேர்வு செய்யவும்.
- HCL Tech
ஹெச்சிஎல் டெக் பங்கை வாங்க நினைத்தால் ரூ.1445 என்ற விலை ரேஞ்சில் வாங்கலாம். அந்த பங்கின் இழப்பை நிறுத்த ரூ.1390 ஆகவும், பங்கிற்கான இலக்கு விலை ரூ.1550 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- GMM Pfaudler Ltd
இந்நிறுவனத்தின் பங்கை ரூ.1355 முதல் ரூ.1,580 என்ற விலையில் வாங்கலாம், பங்கிற்கான இலக்கு விலை ரூ.1420 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பங்கிற்கான இழப்பை நிறுத்த விலை ரூ.1300 ஐ தேர்வு செய்யவும்.
+ There are no comments
Add yours