9 ஸ்மால்கேப் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு 10 ஆண்டுகளில் 25 முதல் 40 சதவிகித வருமானத்தை வழங்கியுள்ளது.
அந்த வகையில், கடந்த 10 ஆண்டுகளில் 25 சதவீதத்தை விட அதிக வருடாந்திர வருவாயை வழங்கிய ஸ்மால் கேப் மியூச்சுவல் ஃபண்டுகளை எவை என்பதைப் பார்ப்போம்.
குவாண்ட் ஸ்மால் கேப் ஃபண்ட் – 39.06%
பேங்க் ஆஃப் இந்தியா ஸ்மால் கேப் ஃபண்ட் – 31.68%
நிப்பான் இந்தியா ஸ்மால் கேப் ஃபண்ட் – 30.88%
Edelweiss Small Cap Fund – 28.50%
கனரா ரோபெகோ ஸ்மால் கேப் ஃபண்ட் – 27.76%
கோடக் ஸ்மால் கேப் ஃபண்ட் – 27.38%
ஆக்சிஸ் ஸ்மால் கேப் ஃபண்ட் – 26.41%
ஐசிஐசிஐ புருடென்ஷியல் ஸ்மால்கேப் ஃபண்ட் – 26.24%
இன்வெஸ்கோ இந்தியா ஸ்மால்கேப் ஃபண்ட் – 26.87%
ஸ்மால்கேப் மியூச்சுவல் ஃபண்ட் என்பது ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் ஆகும். இந்த திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகையில் குறைந்தபட்சம் 65 சதவிகிதம் ஸ்மால்கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்யப்படுகின்றன.
மீதமுள்ள 35 சதவிகித தொகை அதிக ரிஸ்க் இல்லாத நிறுவனங்களின் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்படுகின்றன.
+ There are no comments
Add yours