International

ஜனநாயக் கட்சியின் நம்பிக்கை கமலா ஹாரிஸ்- ஒபாமா புகழாரம்

சிகாகோ: ஜனநாயக கட்சியின் தேசிய மாநாடு சிகாகோ நகரத்தில் நேற்று (ஆகஸ்ட் 19) தொடங்கியது. வரும் 22ஆம் தேதி வரை இந்த மாநாடு நடைபெற இருக்கிறது. இதில் உரையாற்றிய அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் [more…]

International

விண்வெளியில் மணிக்கு 1 மில்லியன் மைல் வேகத்தில் நகரும் மர்மப் பொருள்.

ஆகாயத்தில் நிறைந்துள்ள அதிசயங்கள் பெரும்பாலானவை இன்னும் கண்டறியப் படாமலேயே இருந்து வருகிறது. காலங்காலமாக மனிதர்கள் விண்வெளியின் ரகசியங்களை அறிந்து கொள்வதில் தீரா வேட்கையுடன் செயலாற்றி வருகின்றனர். அறிவியல் வளர்ச்சி அந்த தேடுதலுக்கு பேருதவியாக அமைந்துள்ளது. [more…]

International

ஜோ பைடனின் வாழ்நாள் சேவைக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம்- கமலா ஹாரிஸ் நெகிழ்ச்சி

சிகாகோ: “ஜோ பைடனின் வரலாற்று சிறப்புமிக்க தலைமைக்கும், நம் நாட்டுக்கான வாழ்நாள் சேவைக்கும் நன்றி. நாங்கள் என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம்” என்று ஜனநாயக கட்சியின் அமெரிக்க அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார். ஜனநாயக கட்சியின் [more…]

International

கால் நூற்றாண்டுக்குப் பின் போலியோ பாதிப்பு

காஸாவில், 25 ஆண்டுகளுக்குப் பின் போலியோ பாதிப்பு பதிவாகி உள்ளது. காசா பகுதியானது கடந்த 25 ஆண்டுகளாக போலியோ இல்லாத பகுதியாக இருந்து வந்த நிலையில், கடந்த 10 மாதங்களாக போலியோ பாதிப்பு அதிகரித்து [more…]

International

தாய்லாந்து நாட்டின் புதிய பிரதமராக 37 வயது பெண் தேர்வு

பாங்காங்: தாய்லாந்து நாட்டின் புதிய பிரதமராக அந்நாட்டின் முன்னாள் பிரிவினைவாத தலைவராக அறியப்படும் தக்‌ஸின் ஷினவத்ராவின் இளைய மகள் பேடோங்தரன் தக்‌ஸினை அந்நாட்டு நாடாளுமன்றம் வெள்ளிக்கிழமை தேர்ந்தெடுத்துள்ளது. ஷினவத்ராவின் குடும்பத்தில் இருந்து தந்தை தக்‌ஸின் [more…]

International

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவது பற்றி இன்று நாசா முக்கிய அறிவிப்பு

வாஷிங்டன்: சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் பூமிக்கு திரும்புவது எப்போது என்பது குறித்த தகவலை நாசா இன்று தெரிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது [more…]

International

போராட்டம் என்ற பெயரில் வன்முறை.. விசாரணை நடத்தி தண்டிக்க வேண்டும்- ஷேக் ஹசீனா மௌனம் கலைத்தார்

புதுடெல்லி: “வங்கதேசத்தில் போராட்டம் என்ற பெயரில் வன்முறை வெறியாட்டச் சம்பவங்களே நடைபெற்றுள்ளன. வன்முறையில் ஈடுபட்டவர்களையும், கொலைகளை செய்தவர்களையும் கண்டுபிடித்து உரிய விசாரணை நடத்தி தண்டிக்க வேண்டும்” என்று வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா [more…]

International

ட்ரம்ப்பை தொடர்ந்து கமலா ஹாரிசுக்கும் எலான் மஸ்க் அழைப்பு. @எக்ஸ் நேரலை

வாஷிங்டன்: அமெரிக்காவில் அதிபர் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்நிலையில், குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப்பை இந்திய நேரப்படி இன்று காலை நேர்காணல் செய்திருந்தார் எக்ஸ் தள உரிமையாளர் மஸ்க். இந்நிலையில், [more…]

International

தலைமறைவான வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கொலை வழக்கு பதிவு

டாக்கா: காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மளிகைக் கடைக்காரர் ஒருவர் கொல்லப்பட்டது தொடர்பாக வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதத்திலும் இந்த மாதத்தின் [more…]

International

பரதநாட்டிய அரங்கேற்றம்- சீனாவை சேர்ந்த 13 வயது சிறுமி சாதனை

பீஜிங்: சீனாவில் 13 வயதான லீ முசி என்ற சிறுமி பரதநாட்டிய கலையில் அரங்கேற்றம் புரிந்து சாதனை படைத்துள்ளார். தென்னிந்தியாவின் பாரம்பரிய நடனக் கலையான பரதநாட்டியத்தை சீனாவில் அந்த நாட்டின் குருவிடம் பயின்று, அங்கேயே [more…]