பாலாவின் ‘வணங்கான்’ வரும் ஜூலையில் வெளியாகிறது.

Spread the love

பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்திருக்கும் ‘வணங்கான்’ திரைப்படம் ஜூலை மாதம் வெளியாக இருக்கிறது.

சூர்யா விலகிய பின்னர் இயக்குநர் பாலா, அருண் விஜயை வைத்து ‘வணங்கான்’ திரைப்படத்தை இயக்கி முடித்திருக்கிறார். தமிழ் திரையுலகம் முழுவதும் படம் மிக ச் சிறப்பாக வந்திருப்பதாக ஒரு பேச்சு உலவுவதால், வணங்கான் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த திரைப்படம் வெளிவந்ததும் பாலா மறுபடியும் முன்னணி இயக்குநர் வரிசையில் கம்பீரமாக அமர்வார் என்றும் சொல்லப்படுகிறது. இதனால் அருண் விஜயும், தனது சம்பளத்தை சில கோடிகள் ஏற்றலாம் என்ற உற்சாகத்தில் இருக்கிறார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours