கடலூர், ஆதிவராகநத்தத்தில் நடந்த ஆணவக் கொலை வழக்கில் 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
கடலூர் மாவட்ட தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
கடந்த 2014ல் சரவணன் என்பவரை காதலித்து பதிவு திருமணம் செய்த சீதா கொலை செய்யப்பட்டார்
காதல் திருமணம் செய்த சரவணனே குடும்பத்தினருடன் சேர்ந்து, சீதாவை கொலை செய்து உடலை எரித்ததாகவும்குற்றச்சாட்டு
சீதாவை திருமணம் செய்ததற்கு சரவணன் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால் சீதா கொலை செய்யப்பட்டார்
சரவணன், அவரது தாயார், சகோதரி மற்றும் சகோதரியின் கணவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிப்பு
+ There are no comments
Add yours