தேர்தல் நேர மோசடி மெசேஜ்… அலர்ட்!

Spread the love

இது போன்று ஒரு domain nameக்கு முன் @ சிம்பலுடன் வரும் மற்றும் இறுதியில் எண்களுடன் வரும் லிங்க் எதையும் ஓபன் செய்ய வேண்டாம். அது நம் செல்போனில் ஒரு ஸ்பைவேரை ஆடோமேடிக்காக டவுன்லோட் செய்ய வைக்கும்.

அதன்பின் உங்கள் செல்லுக்கு வரும் ஓடிபி, மெசேஜ்களை எளிதில் அவர்கள் படிக்க நேரிடும்.

இது போன்ற லிங்க் களின் தலைப்பு – Gift என்பதாக இருக்கும். ஆர்வத்தில் நீங்கள் அதை ஓபன் செய்து என்னவாக இருக்கும் என்று பார்க்க முனைவீர்கள். நீங்கள் ஒரு செக்யூர்ட் – பாதுகாப்பான ப்ரௌசர் இன்ஸ்டால் செய்திருந்தால், இந்த லிங்க்குக்கு போக வேண்டாம் என்ற மெசேஜ் வரும்… இல்லை என்றால் ஆபத்துதான்… எச்சரிக்கை


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours