தமிழ்நாட்டில் நடைபெற்ற 2024ஆம் ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வில் 94.56% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
2023ஆம் ஆண்டில் 94.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 0.53% அதிகரித்துள்ளது.
பாடப்பிரிவுகள் வாரியாக தேர்ச்சி சதவீதம்:
அறிவியல் பிரிவு 96.35
வணிகவியல் பிரிவு 92.46
கலைப் பிரிவுகள் 85.67
தொழில் பிரிவுகள் 85.85
முக்கிய பாடங்கள் வாரியாக தேர்ச்சி சதவீதம்:
இயற்பியல் 98.48
வேதியியல் 99.14
உயிரியல் 99.35
கணிதம் 98.57
தாவரவியல் 98.86
விலங்கியல் 99.04
கணினி அறிவியல் 99.80
வணிகவியல் 97.77
கணக்குப்பதிவியல் 96.61
பாடங்கள் வாரியாக நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை:
தமிழ் 35
ஆங்கிலம் 7
இயற்பியல் 633
வேதியியல் 471
உயிரியல் 652
கணிதம் 2587
தாவரவியல் 90
விலங்கியல் 382
கணினி அறிவியல் 6996
வணிகவியல் 6142
கணக்குப்பதிவியல் 1647
பொருளியல் 3299
கணினி பயன்பாடுகள் 2251
வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் 210
ஏதேனும் ஒரு பாடத்தில் 100 சதவீதம் மதிப்பெண் பெற்றவர்கள் எண்ணிக்கை 26,352.
+ There are no comments
Add yours