சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் !

Spread the love

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூர, இணையவழித் தேர்வு முடிவுகள் ஆன்லைனில் வெளியாகியுள்ளன. தேர்வர்கள் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கம் மூலமாக தங்கள் தேர்வு முடிவுகளைத் தெரிந்துக் கொள்ளலாம்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைதூர, இணையவழியில் கல்வி பயின்று வரும் மாணவர்களுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 2023 இல் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டன. இதற்கான தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

இதனையடுத்து, தொலைதூர, இணையவழிக் கல்வியில் பயின்று 2023 டிசம்பரில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகளை பல்கலைக்கழக இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொலைதூர இணையவழித் தேர்வு எழுதிய மாணவர்கள் https://www.coe.annamalaiuniversity.ac.in/dde_results.php என்ற இணையதளப் பக்கம் மூலமாக தங்கள் தேர்வு முடிவுகளை தெரிந்துக் கொள்ளலாம்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours