தாம்பரத்தில் இலவச வேலை வாய்ப்பு முகாம்; இளைஞர்களே பயன்படுத்துங்க!

Spread the love

சென்னை, தாம்பரத்தில் உள்ள SIVET கல்லூரியில் வரும் 29-06-2024 அன்று இலவச வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் சுமார் 50-கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.

சமர்தனம் அறக்கட்டளை சார்பில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன் பெறும் வகையில் இந்த வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 500 பட்டதாரி இளைஞர்கள் இவ்வேளை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours