இன்ஸ்டிடியூட் ஆப் கம்பெனி செகிரேட்டரிஸ் ஆப் இந்தியா (Institute of Company Secretaries of India) எனப்படும் ICSI எனப்படும் ICSI நிறுவனம் ஆனது காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய அதிகாரப்பூர்வ பணியிட அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. இந்த பணிக்கான விபரங்கள் பின்வருமாக கொடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2024:
ICSI நிறுவனத்தில் IEPFA Executive பணிக்கு என 20 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Executive வயது வரம்பு :
பதிவாளர்கள் அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
ICSI கல்வித்தகுதி :
Member of The Institute of Company Secretaries of India
2 அல்லது அதற்கும் மேற்பட்ட வருடங்கள் Post-Qualification அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.40,000/- அதிகபட்சம் ரூ.60,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
ICSI தேர்வு செயல்முறை :
Shortlisting
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 10.06.2024 அன்றுக்குள் இந்த https://www.icsi.in/recruitmentiepfa/ ஆன்லைன் போர்டல் மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
+ There are no comments
Add yours