வேலை தேடுறீங்களா: அப்ப இது உங்களுக்கு தான்!!

Spread the love

நவோடைய வித்யாலையா சமீடி (Navodaya Vidyalaya Samiti) குழுமம் முன்னதாக வெளியிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இந்த பணிக்கான விபரங்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

NVS பணியிடங்கள்:

LDCE/LDE பணிகளுக்கு NVS அமைப்பின் கீழ் 731 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

NVS பணிகள் – கல்வி தகுதி:

Maths/ Chemistry/ Physics/ Biology/ History/ Geography/ Hindi/ English/ Physical Education/ Modern Indian Languages டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் பணியில் 8 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

NVS ஊதிய விவரம்:

ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் Rs.35400 முதல் அதிகபட்சம் ரூ.112400/- வரை சம்பளம் வழங்க வேண்டும்.

தேர்வு முறை:

பணிக்கு விண்ணப்பிப்போர் எழுத்துத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 10.6.2024 ம் பின் தரப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours