கல்வித் தகுதி 8ஆம் வகுப்பு; ராணுவ மருத்துவமனை வேலை வாய்ப்பு

Spread the love

ராமநாதபுரத்தில் உள்ள முன்னாள் ராணுவ வீரர்களின் பங்களிப்பு சுகாதாரத் திட்ட (Ex Serviceman Contributory Health scheme – ECHS) மருத்துவமனையில் மருத்துவர் முதல் உதவியாளர் வரையிலான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://echs.gov.in/ என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: OIC, Station HQ, (ECHS Cell), INS Parundhu, Utchipuli, Ramanathapuram – 623534

விண்ணப்பிக்க கடைசி தேதி : 25.04.2024 ஆகும். மேலும் விவரங்களுக்கு https://echs.gov.in/ என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours