தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது Group I-B & I-C துறையில் காலியாக உள்ள பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. இந்த அறிவிப்பில் பதிவு செய்வதற்கான தேதிகள் மற்றும் தேர்வு நடைபெறும் தேதிகள் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளது.
TNPSC காலிப்பணியிடங்கள்:
Assistant Commissioner – 21 பணியிடங்கள்
District Educational Officer – 08 பணியிடங்கள்
TNPSC வயது வரம்பு :
01.07.2024ன் படி, அதிகபட்சம் 34 வயதிற்கு மிகாதவர்கள் இந்த அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.
TNPSC கல்வித்தகுதி :Assistant Commissioner – Bachelor of Law தேர்ச்சியுடன், Executive Officer, Grade-I or Grade-II or Grade-III or Grade-IV பணிகளில் 6 வருட சேவை
District Educational Officer – Master’s degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
Assistant Commissioner – Level 22
District Educational Officer – Level 23
TNPSC தேர்வு செயல்முறை :
- Common Preliminary Examination (Objective Type)
- Main Examination (Written Examination and Interview)
விண்ணப்பக் கட்டணம் :
Prelims தேர்வு கட்டணம் – ரூ.100/-
Mains தேர்வு கட்டணம் – ரூ.200/-
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியானவர்கள் வரும் 22.05.2024 அன்று வரை ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
+ There are no comments
Add yours