ஏர் இந்தியா ஏர் சர்வீசஸ் லிமிடெட் (AIASL) காலியான பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான சம்பளம், வயது வரம்பு, கல்வித் தகுதி, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
காலியிடங்கள்;
Utility Agent Cum Ramp Driver – 130 பணியிடங்கள்
Handyman/ Handywoman – 292 பணியிடங்கள்
மொத்த காலியிடங்கள் – 422
சம்பளம்;
Utility Agent Cum Ramp Driver – Rs.24,960/-
Handyman/ Handywoman – Rs.22,530/-
கல்வித்தகுதி;
Utility Agent Cum Ramp Driver – 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Handyman/ Handywoman – 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு;
அதிகபட்ச வயது – 28 years
தேர்வு செய்யும் முறை;
Trade Test
Physical Endurance Test
Interview
விண்ணப்ப கட்டணம்;
கட்டணம் கிடையாது.
கடைசி தேதி;
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 17.04.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி – 25.05.2024
விண்ணப்பிப்பது எப்படி;
விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான கல்விச் சான்றுகளுடன் 02.05.2024 மற்றும் 05.05.2024 தேதிகளில் நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளவும்.
+ There are no comments
Add yours