இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் வேலை வாய்ப்பு!

Spread the love

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் (IPPB) நிறுவனத்தில் காலியாக உள்ள INFORMATION TECHNOLOGY EXECUTIVES பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வந்துள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை கொண்டு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

காலிப்பணியிடங்கள்:

INFORMATION TECHNOLOGY EXECUTIVES – 54 பணியிடங்கள்

IPPB வயது வரம்பு:

01.04.2024 தேதியின் படி, 22 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

IPPB கல்வித்தகுதி:

B.E./ B.Tech/ BCA/ B.Sc/ MCA தேர்ச்சி
முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியம்

ஊதியம்:

ஒரு வருடத்திற்கு குறைந்தபட்சம் ரூ, 10 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.25 லட்சம் வரை

தேர்வு செயல் முறை:

நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பக் கட்டணம்:

SC/ST/PWD (Only Intimation charges) – ரூ.150/-
For all others – ரூ.750/-
விண்ணப்பிக்கும் முறை:

24.05.2024 அன்றுக்குள் IPPB ஆன்லைன் போரட்டலில் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours