காதி கிராம தொழில்கள் கமிஷனில் மார்க்கெட்டிங் பணிக்கு அழைப்பு!

Spread the love

சென்னையில் செயல்படும் காதி மற்றும் கிராமத் தொழில்கள் கமிஷன் (KVIC) புதிய பணியிட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தொழில்நுட்பம் மற்றும் சந்தைப்படுத்தல் நிபுணர் பதவிகளுக்கு விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க வேண்டிய அனைத்து விவரங்களையும் கீழே உள்ள தொகுப்பில் அறிந்துக் கொள்ளலாம்.

KVIC பணியிடங்கள்:

Technical & Marketing Expert பதவிகளுக்கு 03 காலியிடங்கள்

வயது வரம்பு:

அதிகதபட்சம் 65 வயது மிகாதவராக இருத்தல்

KVIC பணிகள் – கல்வி தகுதி:

Technical Expert – Any Degree Graduation
Marketing Expert – BBA degree உடன் 5 ஆண்டுகள் அனுபவம் அல்லது MBA degree

தேர்வு முறை:

Written Exam அல்லது Interview மூலம் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை:

17/05/2024 அன்றுக்குள் pmeggpchennai@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours