நோ எக்ஸாம்..இந்த ஜாப் உங்களுக்குதான்.. ட்ரை பண்ணுங்க!

Spread the love

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் (TANUVAS) இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களினை ஆராய்ந்து விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

TANUVAS பல்கலைக்கழகத்தில் Field Assistant & Data Entry Person பணிகளுக்கு என 05 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிப்போர் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

அரசு அங்கீகரித்த கல்வி நிலையங்களில் 10+2/Intermediate/ Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.15,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது வரும் 30.05.2024 அன்று நடைபெற உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விருப்பமுள்ளவர்கள் வரும் 27.05.2024 அன்று கீழ்காணும் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அசல் ஆவணங்களுடன் சேர்த்து தபாலில் அனுப்பிட வேண்டும்.

முகவரி -Institute of Animal Nutrition, Near Potheri railway station, Kattankolathur Post, Kattupakkam – 603 203, Chengalpattu District.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours