நேஷனல் கம்பெனி லா ட்ரிபூனல் (National Company Law Tribunal) நிறுவனத்தில் இருந்து காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கான விபரங்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.
NCLT வேலைவாய்ப்பு :
Joint Registrar – 3 பணியிடங்கள்
வயது வரம்பு : (13-06-2024 தேதிப்படி) அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
NCLT கல்வித்தகுதி :
Degree in Law, LLB தேர்ச்சி
ஊதிய விவரம் :
குறைந்தபட்சம் ரூ.1,23,100/- முதல் அதிகபட்சம் ரூ.2,15,900/- வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை :
Interview
விண்ணப்பிக்கும் முறை :
13.06.2024 அன்றுக்குள் The Secretary, NCLT National Company Law Tribunal,
6th Floor, Block No. 3, C.G.O. Complex,
Lodhi Road, New Delhi-110003 இந்த முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அனுப்பிட வேண்டும்.
+ There are no comments
Add yours