மாதம் ரூ.30,000 சம்பளம்; பாரத் எர்த் மூவர்ஸ் பணி

Spread the love

பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட்டில் (BEML) இருந்து காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கான விவரங்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

PESB வேலைவாய்ப்பு 2024 :

Junior Executives, Engineer, Assistant Manager, Officer, Deputy General Manager, Assistant General Manager & Chief General Manager பணிகளுக்கு என 26 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது.

வயது வரம்பு :

பணிக்கேற்ப அதிகபட்சம் 27-58 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

BEML கல்வித்தகுதி :

பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் First Class Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதனுடன் பணியில் 1 முதல் 21 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.28,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,80,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

  1. Written Test
  2. Interview

விண்ணப்பக்கட்டணம்:

ST/SC/PWD Candidates – Nil
Other விண்ணப்பித்தரப்பிகள் – Rs.500/-

விண்ணப்பிக்கும் முறை :

திறமை படைத்தவர்கள் வரும் 05.06.2024 அன்றுக்குள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours